நண்பனின் கிராமம் – 1
நண்பனின் கிராமம் – 1 வணக்கம் !!!. என் பெயர் பாலா. வயது 23. கோயம்புத்தூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் Web Developer ஆக வேலை செய்கிறேன். இது ஒரு 3 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை கதை. அப்பொழுது நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். இறுதி ஆண்டு என்பதால் வகுப்புகள் அவ்வளவாக இருக்காது. நண்பர்களுடன் தியேட்டர், மால் என சுற்றிக்கொண்டு இருப்போம். அப்போது தான் நண்பனின் அண்ணா கல்யாணத்திற்கு அவனுடைய கிராமத்திற்கு போக …