என் புஜ்ஜிக்குட்டி
நேகா: டேய் அஷ்வின் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டா. அஷ்வின்: சொல்லு நேகா என்ன விசயம். நேகா: அது ஒன்னும் இல்ல டா. அஷ்வின்: அட பக்கி இப்போ சொல்லப்போறியா இல்லையா? நேகா: சொன்னா நீ எப்படி எடுத்துப்பனு தெரியலை அதான். அஷ்வின்: நீ முதல சொல்லு அப்புறம் அத எப்படி எடுத்துக்கணும்-னு எனக்கு தெரியும். நேகா: என்ன தப்பா நினைக்க கூடாது சரியா? அஷ்வின்: சரி செல்லம் நான் என்னைக்கு உன்ன தப்பா நினைச்சேன். நேகா: …