அவங்க ரீல் ஃபிகர்ஸ் நாங்கதான்டா ரியல்
கல்லூரிக் காலம் ஒரு கனாக் காலம் தான். வாழ்க்கையின் கஷ்டங்கள் அரியாத வசந்த காலம். பின்னாடி லைஃப்ல பெரிய பெரிய ஆப்புலாம் வரப்போகுதுனு மாப்பு, மாப்புனு நண்பர்களோடு மஜாவாக சுற்றித் திரிந்த காலம். மாப்புக்கு லவ்வு செட் ஆகிடுச்சு நமக்கு ஆகலேனா. லவ்லாம் ரிஸ்க் மாப்பு, பொண்ணுகளை நம்பாதே ரொம்ப டேஞ்சர். நம்பளை சுத்த விட்டு சூத்தை அறுத்துருவாளுக என்று சொல்லத் தோணும். அதுவே நமக்கு லவ் செட்டானால் சைலன்டா மாப்பை கட் பண்ணி விட்டு லவ்வை …