தனிமை ஒரு கொடுமை 16
என் பெயர் மகேஷ் ஏழ்மையான. குடும்பம் அப்பா இல்லை அம்மா ஒரு தங்கை நான் நன்றாக படிப்பதால் அரசு ஒதுக்கீட்டில் இப்போது வசதி படைத்தவர்கள் படிக்கும் கல்லுரி ஒன்றில் சேர்ந்து உள்ளேன் அனைவரும் கார் பைக்கில் வருவார்கள் நான் மட்டும் சைக்கிளில் பல மாணவர்கள் மாணவிகள் என்னை கேலி கிண்டல் செய்து கொள்ள இருப்பார்கள் நான் எதையும் கண்டு கொள்ளாமல் சென்று விடுவேன் என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதில் ரம்யா மிக வசதி படைத்தவள் எல்லோரும் …